Menu
Your Cart

Award Winning Books | விருது பெற்ற நூல்

ஆதனின் பொம்மை
-5 %
உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது – ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு ..
₹76 ₹80
ஆத்ம சகோதரன்
-5 %
கிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்..
₹143 ₹150
இலக்கியச் சுவடுகள்
-5 %
 பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷ..
₹285 ₹300
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
-5 %
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது. பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
ஒரு கிராமத்து நதி
-5 % Out Of Stock
எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயி..
₹95 ₹100
ஒரு சிறு இசை
Hot -5 %
   ஒரு சிறு இசை   -  வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய  அகாதெமி விருது பெற்ற நூல்...........                அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,       முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்....       நாம் ஏன் அவரவர் ..
₹181 ₹190
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
-5 %
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது. பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும். ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை இறந்து போனவர்களின் உட..
₹299 ₹315
கசாக்கின் இதிகாசம்
-5 %
கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹309 ₹325
Showing 13 to 24 of 99 (9 Pages)